Tower of Haiman

img

உயர்மின் கோபுரம்: எதிர்க் கட்சிகள் மீது பழிபோடும் அமைச்சர்

உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சனை குறித்து தமி ழக சட்டப்பேரவையில் மின்துறை  அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். அப்போது, “தமிழ்நாட் டின் மக்கள் நலன்களுக்கு தான்  மின்சாரத்தை பல்வேறு இடங்க ளுக்கு கொண்டு செல்ல உயர்மின்  கோபுரங்கள் அமைக்கப்படு கின்றன